|
|

அன்புடையீர்,
வணக்கம் எங்கள் நிறுவனத்தின் மூலம் செல்லும் சுற்றுலாக்கள் அனைத்தும் சிறந்த நடத்துனர்களை கொண்டும் சிறந்த சமையல் கலைஞர்களைக் கொண்டும் சுற்றுலா ஸ்பெஷல் பஸ் (வீடியோ
கோச்) மூலம், சாப்பாடு இரவு தங்கும் வசதியுடன் ஏற்பாடு செய்யக்கூடிய சிறந்த நிறுவனம், மற்றும் பல கல்லூரிகள்,பள்ளிகள், நிறுவனங்கள், குடும்பத்தினர், பொதுமக்கள் இவர்களின்
நன்மதிப்பை பெற்ற மிகச்சிறந்த ஸ்தாபனம்.
கீழே குறிப்பிட்டுள்ள சுற்றுலாக்கள் அனைத்தும் பஸ் கட்டணம், காலைடிபன், காபி, பகல் சாப்பாடு, மாலை டீ, இரவு டிபன், இரவு தங்கும் வசதியுடன் (Common Hall - Bed
Accommodation) கூடியதாகும்.
 |